2. Registration of Birth
Applicant should bring the following
Note:
Normally, a birth should be registered within 01 year of the birth. Otherwise, approval of the Registrar General of Births, Marriages & Deaths should be obtained in order to register the birth.
The Prescribed Fee:
Click here for application – Annexed 05
2. උපතක් ලියාපදිංචි කිරීම
අයදුම්කරුවන් පහත සදහන් දෑ රැගෙන ආයුතුය:
සැළකිය යුතුයි:
දරුවා උපදින අවස්ථාවේ පියා වීසා නොමැතිව සිටියේ නම් ඒ බව දැක්වෙන දිවරැම් ප්රකාශයක් ලබාදීම සදහා ඔහු තානාපති කාර්යාලයට අනිවාර්යයෙන් පැමිණිය යුතුය.
(පියා විදේශිකයෙකු නම්ද මවට වීසා නොමැති නම්ද ඇය විසින් මෙම දිවුරුම් ප්රකාශය ලබාදිය යුතුය)
සාමාන්යයෙන් උපතක් සිදුවී එක් (01) වර්ෂයක් ඇතුලත ලියාපදිංචි කළ යුතුය
ගාස්තුව:
Click here for application – Annexed 05
2. பிறப்புப் பதிவுச் சான்றிதல்
விண்ணப்பதாரர்கள் பின்வருவனவற்றைக் கொண்டு வருதல் வேண்டும்:
லெபனானில் பிள்ளை பிறந்த வைத்தியசாலையினால் வழங்கப்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்பு மூலப்பிரதியுடன் கூடிய பிறப்புச்சான்றிதழ். ( அது லெபனான் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் சான்றுப்படுத்தப்படல் வேண்டும்.)
குறிப்பாக, பிள்ளையின் முழுப்பெயரும் பெற்றொரின் பெயர்களும் சரியாக இருத்தல் வேண்டும்.
பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ்களின் மூலப்பிரதிகள்( ஆங்கில மொழிபெயர்ப்பு எற்றுக்கொள்ளப்பட மாட்டா )
பெற்றோரின் திருமணச் சான்றிதழின் மூலப்பிரதிகள்( ஆங்கில மொழிபெயர்ப்பு எற்றுக்கொள்ளப்பட மாட்டா. )
பெற்றோரின் கடவுச்சீடுகளின் மூலப்பிரதிகள்
இலங்கைப் பிரஜை அந்தஸ்து குறித்த தந்தையின் உறுதிமொழி( பிள்ளையின் தந்தை வெளிநாட்டவராக இருப்பின், குறித்த உறுதிமொழியானது தாயாரினால் வழங்கப்படல் வேண்டும்
முக்கிய கவனிப்பு :
சாத்தியாமான ஒவ்வொரு நிகழ்விலும், பிள்ளையின் தந்தை அல்லது தாயார் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தல் வேண்டும்.
முன் சொல்லப்பட்டதன் பிரகாரம், ஆதரவான ஆவணங்களுடனான சரியாகப் பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இரண்டு பிரதிகளில் தூதரகத்தில் கையளிக்கப்படல் வேண்டும்.
கட்டணம் :
Click here for application – Annexed 05