Home » Consular » Issuance of Passports

Consular

Issuance of Passports

1. Issuance of Passports

1:1 Obtaining a New Passport

Applicants should bring the following:

  • Original Birth Certificate or copy
  • National Identity Card or copy available
  • Current passport – if lost, a copy of it with a police report
  • Three (03) colour photographs (Size 3.5c.m.x 4.5c.m.) taken within last 3 months ( Showing full face with both ears visible and taken without hat, jackets, spectacles & earrings – by male applicants)
  • Copy of the Residence permit (Iqama)
  • Dully filled passport application

The Prescribed Fee:

  • For the All Country passport - US$ 158.00

Fees must be paid by cash (Only US$)

Click here for application – Annexed 01


 

1:2 New Passport for a child (less than 16 years of age)

Applicants should bring the following:

  • Original Sri Lankan Birth Certificate of the child
  • If born abroad, Sri Lankan Citizenship Certificate
  • Three (03) clour photographs (Size 3.5c.m.x 4.5c.m.) taken within 01 months, showing full face with eyes opened
  • Letters of consent by both parents
  • Original passports of both parents
  • Original (Sinhala/Tamil) Marriage Certificate of the parents
  • Original Birth birth Certificates of parents

The Prescribed Fee:

  • For the All Country passport - US$ 158.00
     

Click here for application – Annexed 02



1:3 Temporary Passports (NMRP)

(Issued only to return to Sri Lanka if the passport is lost / damaged or expired. According to the Emigration and Immigration circulars)

Applicant should bring the following

  • Expired passport – if lost / damaged, a copy of it
  • Copy of Birth Certificate
  • Two (03) clour photos (Size 3.5c.m.x 4.5c.m.) taken within last 3 months
  • Copy of Air ticket (not beyond 01 month)
  • Request letter
  • Dully filled Passport application

The Prescribed Fee:

  • US$ 54.00
  • Fees must be paid by cash (Only US$)

Note: Any request for a Temporary passport may be made at least 02 weeks before the departure date.
 

Click here for application – Annexed 03


 

1:4 Change of Name or Profession

Applicant should bring the following:

  • Valid passport
  • Original (Sinhala / Tamil) Birth Certificate
  • If change in name: An Affidavit to be given at the Embassy. If changing the maiden name: Original (Sinhala / Tamil) Marriage Certificate
  • If the profession to be included / Changed: Relevant professional/ Employment Certificates counter certified by the Ministry of Foreign Affairs in Sri Lanka / Lebanon
  • Dully filled application

The Prescribed Fee:

  • US$ 12.00

Note: change of name or profession is made only after obtaining the approval from the Department of Immigration & Emigration of Sri Lanka.


1:5 Endorsement of All Country

Requirements:

  • Applicant should submit the request letter with copy of the passport to obtain the approval from Controller, Immigration & Emigration.
  • If approval received, Duly filled application
  • Current passport
  • Copy of the resident permit

The Prescribed Fee:

  • US$ 58.00

Click here for application – Annexed 04


 

 

කොන්සියුලර් සේවා

ගමන් බලපත්‍ර නිකුත් කිරීම

1. ගමන් බලපත්‍ර නිකුත් කිරීම

1:1. නව ගමන් බලපත්‍රයක් ලබාගැනීම

අයදුම්‍කරුවන් පහත සදහන් දෑ රැගෙන ආ යුතුය:

  • උප්පැන්න සහතිකයේ මුල් පිටපත හෝ එහි ජායා පිටපතක් (ඉංග්‍රිසි පරිවර්තන භාරගනු නොලැබේ)
  • ජාතික හැදුනු‍ම්පත හෝ එහි පිටපතක් (තිබේ නම් පමණක්)
  • වත්මන් ගමන් බලපත්‍රය (නැති වී තිබේ නම් එහි ජායා පිටපතක් සහ පොලිස් වාර්තාව)
  • පසුගිය මාස 03ක් ඇතුලත ලබාගත් වර්ණ ජායාරූප 03ක් (සෙ.මි. 3.5 * සෙ.මි. 4.5 ප්‍රමාණයෙන්)   
සැළකිය යුතුයි: 
සම්පුර්ණ මුහුණ සහ දෙකන් පැහැදිලිව දර්ශනය විය යුතුය.
හෙල්මට් තොප්පි ජැකටි උපැස් යුවල සහ පිරිමි අයෙක් නම් කරාඔු නොපැළද සිටිය යුතුය.
  • ලෙබනන් රාජ්‍යයෙන් නිකුත් කරනු ලබන වීසා බලපත්‍රය (ඉකාමා බලපත්‍රය)
  • සමිපුර්ණ කරන ලද අයම්පත්‍රය

ගාස්තුව:

  • සියලුම රටවල් -  ඇ.ඩො. 158.00

 Click here for application – Annexed 01


 

1.2 දරුවෙකු ගමන් බලපත්‍රයක් ලබාගැනීම (වයස අවුරුදු 16ට අඩු)

අයදුම්කරුවන් පහත සදහන් දෑ රැගෙන ආ යුතුය:

  • දරුවාගේ උප්පැන්න සහතිකයේ මුල් පිටපත
  • දරුවා උපත ලද්දේ විදේශ රටක නම් ඔහුගේ හෝ ඇයගේ පුරවැසි සහතිකය
  • මාස 01ක් ඇතුලත ලබාගත් දරුවාගේ වර්ණ ජායරූප 03ක් (සෙ.මි. 3.5 * සෙ.මි. 4.5 ප්‍රමාණයෙන්) පසුබිමි වර්ණය සුදු පැහැති විය යුතුය
සැළකිය යුතුයි: 
දරුවාගේ ඇස් නොපියවී සම්පුර්ණ මුහුණ දර්ශනය විය යුතුය
  • ගමන් බලපත්‍රයක් නිකුත් කිරීම සදහා මවගේ සහ පියාගේ ලිඛිත අනුමැතිය
  • දෙමාපියන්ගේ ගුවන් ගමන් බලපත්‍ර
  • දෙමව්පියන්ගේ විවාහ සහතිකයේ මුල් පිටපත (දෙමාපියන් විවාහ වී ඇත්තේ ශ්‍රී ලංකාවේ නීතිය යටතේ නම් විවාහ සහතිකයේ ඉංග්‍රීසී පරිවර්තන භාරගනු නොබේ)
  • දෙමාපියන්ගේ උප්පැන්න සහතික

ගාස්තුව

  • සියලුම රටවල් -  ඇ.ඩො. 158.00

Click here for application – Annexed 02


 

1:3. තාවකාලික ගමන් බලපත්‍රයක් නිකුත් කිරීම

අයදුම්කරුවන් පහත සදහන් දෑ රැගෙන ආ යුතුය:

  • කල්ඉකුත් වු ගමන් බලපත්‍රය (ගමන් බලපත්‍රය නැති වී ඇත්නම් එහි පිටපතක් හා පොලිස් වාර්තාව)
  • උප්පැන්න සහතිකයේ පිටපතක්
  • පසුගිය මාස 03ක් ඇතුලත ලබාගත් වර්ණ ජායාරූප 03ක් (සෙ.මි. 3.5 * සෙ.මි. 4.5 ප්‍රමාණයෙන්)  (පසුබිමි වර්ණය සුදු පැහැති විය යුතුය)
  • ලිඛිත ඉල්ලීමක්
  • නිවැරදිව සම්පුර්ණ කරන ලද අයදුම්පත්‍රය

ගාස්තුව

  • ඇ.ඩො. 54.00

(ශ්‍රී ලංකාවට යෑම සදහා පමණක් නිකුත් කරනු ලැබේ) 

Click here for application – Annexed 03


 

1:4. නම හෝ වෘත්තිය වෙනස් කිරීම / ඇතුලත් කිරීම

අයදුම්කරුවන් පහත සදහන් දෑ රැගෙන ආ යුතුය:

  • වලංගු ගමන් බලපත්‍රය
  • උප්පැන්න සහතිකය
  • නම වෙනස් කිරීම සදහා විවාහ සහතිකය හෝ සංශෝධනය කරන ලද උප්පැන්න සහතිකය
  • වෘත්තිය වෙනස් කිරීමක් හෝ ඇතුලත් කිරීමක් නම් අදාළ වෘත්තිය සහතිකය (අදාළ ආයතනය විසින් නිකුත් කරන ලද)
  • සම්පුර්ණ කරන ලද අයදුම් පත්‍රය

ගාස්තුව

  • ඇ.ඩො. 12.00

 

1:5. සියලුම රටවල් සදහා ගමන් බලපත්‍රය වලංගු කරවීම

අයදුම්කරුවන් පහත සදහන් දෑ රැගෙන ආ යුතුය:

  • තමාගේ ගමන් බලපත්‍රයේ පිටපතක් සමග අයදුම්කරුවන් විසින් ඉල්ලීමක් ඉදිරිපත් කළ යුතුය
  • සම්පුර්ණ කරන ලද අයදුම්පත්‍රය
  • ගමන් බලපත්‍රය
  • වීසා බලපත්‍රයේ පිටපතක් (ඉකාමා බලපත්‍රය)

ගාස්තුව

  • ඇ.ඩො. 58.00 

 Click here for application – Annexed 04


 

 

கொன்சியுலர் சேவைகள்

 

கடவுச்சீட்டொன்றை வழங்குதல்

1. கடவுச்சீட்டொன்றை வழங்குதல்

1:1. புதிய கடவுச்சீட்டொன்றை பெற்றுக்கொள்ளல்

 விண்ணப்பதாரர்கள் பின்வருவனவற்றைக் கொண்டு வருதல் வேண்டும்:

  • பிறப்புச்சான்றிதழ் மூலப்பிரதி அல்லது அதன் நிழற்படப் பிரதி ( ஆங்கில மொழிபெயர்ப்பு எற்றுக்கொள்ளப்பட மாட்டாது )

  • தேசிய அடையாள அட்டை அல்லது அதன் நிழற்பட பிரதி (கைவசம் இருப்பின்)

  • தற்போதைய கடவுச்சீட்டு – ( தொலைந்திருப்பின், பொலிஸ் அறிக்கையுடன் கூடிய அதன் நிழற்பட பிரதியொன்று )

  • கடந்த மூன்று மாத காலத்திற்குள் எடுக்கப்பட்ட மூன்று வர்ண நிழற்படங்கள் ( 3.5 செ.மீ. × 4.5 செ. மீ. அளவான )

குறிப்பு: 
கட்புலனாகும் வகையில் செவிகள் இரண்டுடன் முகம் முழுவதையும் காண்பித்தல் வேண்டும்.
தொப்பி, கை பகுதியுள்ள வெளியே அணியும் சட்டைகள், மூக்கு கண்ணாடிகள் மற்றும் ஆண் வின்னப்பதாரர்கள் விடயத்தில் காதனிகள் அணியப்படலாகாது
  • லெபனான் இராச்சியத்தினால் ( இகாமா ) வழங்கப்பட்ட வீசா அனுமதிப்பத்திரம்.

  • சரியாக நிரப்பப்பட்ட கடவுச்சீட்டு விண்ணப்பம்

 கட்டணம்:

  • அனைத்து நாடுகளுக்கும் –  அமெ. டொலர்  158.00

 Click here for application – Annexed 01


 

1:2. ( 16 வயதிற்குட்பட்ட) பிள்ளையொன்றுக்கான புதிய கடவுச்சீட்டு

 விண்ணப்பதாரர்கள் பின்வருவனவற்றைக் கொண்டு வருதல் வேண்டும்:

  • பிள்ளையின் பிறப்புச் சன்றிதழ் மூலப்பிரதி

  • வெளிநாட்டில் பிறந்திருப்பின் பிள்ளையின் பிரஜாவுரிமைச் சன்றிதழ்

  • ஒரு மாத காலத்திற்குள் எடுக்கப்பட்ட மூன்று வர்ண நிழற்ப்படங்கள் (3.5 செ.மீ. × 4.5 செ. மீ.) (பின்புலம் வெண்ணிறமாக இருத்தல் வேண்டும்).

முக்கிய கவனிப்பு: 
கண்கள் திறந்துள்ள நிலையில் பிள்ளையின் முகம் முழுவதும் கட்புலனாக இருத்தல் வேண்டும்.
  • கடவுச்சீட்டை வழங்குவதற்கென பெற்றோர் இருவராலும் வழங்கப்பட்ட சம்மதக்கடிதம்

  • பெற்றோர் இருவரினதும் கடவுச்சீட்டுகளின் மூலப்பிரதிகள்.

  • பெற்றோரின் திருமணச் சான்றிதலிழ்களின் மூலப்பிரதிகள் (பெற்றோர் இலங்கை சட்டத்தின் கீழ், திருமணச் சான்றிதழின் ஆங்கில மொழிப்பெயர்ப்பு எற்றுக்கொள்ளப்பட மாட்டாது

  • பெற்றோரின் பிறப்புச் சான்றிதலிழ்களின் மூலப்பிரதிகள்

 கட்டணம்:

  • அனைத்து நாடுகளுக்கும் -  அமெ. டொலர்  158.00

Click here for application – Annexed 02


 

1:3.  தற்காலிக கடவுச்சீட்டொன்றை வழங்குதல்

 விண்ணப்பதாரர்கள் பின்வருவனவற்றைக் கொண்டு வருதல் வேண்டும்:

  • காலாவதியான கடவுச்சீட்டு( தொலைந்து இருப்பின் பொலிஸ் அறிக்கையுடன் கூடிய அதன் நிழற்படப் பிரதியொன்றின்)

  • பிறப்புச் சான்றிதல் பிரதியொன்று

  • கடந்த மூன்ற்று மாத காலத்திற்குள் எடுக்கப்பட்ட மூன்று வர்ண நிழற்படங்கள் ( 3.5 செ.மீ. × 4.5 செ.மீ.)  ( பின்புல வர்ணம் வெண்மையாக இருத்தல் வேண்டும்.)

 கட்டணம்:

  • அமெ. டொலர்  54.00

( இலங்கைகுத் திரும்பி வருவதற்கு மாத்திரமே வழங்கப்படுகிறது.)

Click here for application – Annexed 03


 

1:4. பெயரை அல்லது தொழிலை மாற்றுதல்/ இடைச்செருகுதல்

 விண்ணப்பதாரர்கள் பின்வருவனவற்றைக் கொண்டு வருதல் வேண்டும்:

  • செல்லுபடியான கடவுச்சீட்டு

  • பிறப்புச்சான்றிதழின் மூலப்பிரதி

  • பெயரில் மாற்றமிருப்பின், திருமணச் சான்றிதழ் அல்லது திருத்தப்பட்ட பிறப்புச்சான்றிதழ் சமர்ப்பிக்கப்ப்டல் வேண்டும்.

  • தொழிலில் மாற்றம் அல்லது இடைச்செருகல் இருப்பின், சம்பந்தப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட சம்பந்தப்பட்ட தொழில்சார் சான்றிதழ் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

  • சரியாக நிரப்பப்பட்ட விண்ணப்பம்.

 கட்டணம்:

  • அமெ. டொலர்  12.00

 

1:5. அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டுக்கு ஒப்புதல் தெரிவித்தல்

 விண்ணப்பதாரர்கள் பின்வருவனவற்றைக் கொண்டு வருதல் வேண்டும்:

  • விண்ணப்பதாரர் கடவுச்சீட்டுப் பிரதியொன்றுடன் கூடிய வேண்டுதல் கடிதமொன்றைச் சமர்ப்பித்தல் வேண்டும்.

  • அங்கீகாரம் பெறப்பட்டிருப்பின் , சரியாக நிரப்பப்பட்ட விண்ணப்பம்.

  • தற்போதைய கடவுச்சீட்டு.

  • வசிப்பிட அனுமதிப்பத்திரத்தின் பிரதி

 கட்டணம்:

  • அமெ. டொலர்  58.00

 Click here for application – Annexed 04


 

 

« Back